×

அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்..!!

சென்னை: அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அனைத்துக் கட்சி தலைவர்கள் சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர். இறுதி மூச்சு வரை சமூகத்துக்காக பாடுபட்டவர் சங்கரய்யா. சமூகத்திற்காக பாடுபட்ட சங்கரய்யா 102 வயதில் மறைந்தார். சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

The post அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்..!! appeared first on Dinakaran.

Tags : Shankaraiah ,Chennai ,Sankaraiah ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்